Friday, March 7, 2008

Kadalora Kavithaigal - Adi Athadi - Lyrics

The inspiration for this post is another Vijay TV's program called Lollu Sabha. Its a spoof show of popular movies poking fun at them. I happened to see spoof version of Kadalora Kavithaigal a movie directed by Bharathiraja starring Sathyaraj & Rekha. Swaminathan played Sathyaraj's character and another lady playing Rekha's character. This movie is one of the biggest hits during those days with excellent music by Maestro Illayaraja. Its difficult to pick my favorite song but since Illayaraja sang this song along with Janaki this has to be it. One of my favorite song of Legend Ilayaraja Sir sung by himself (will post more of his stuff which are my favorites)

The spoof show made best use of this song to evoke laughter and also make fun of, which is what the show is all about. I missed Jeeva in the show but Swaminathan did a great job. Infact after this spoof show was telecast it seems Rekha called up Swaminathan and blasted him for having made fun of such a great movie blah blah blah blah and for a minute Swaminathan didn't know what to say and he didn't know its Rekha who is on the other line. All of a sudden Rekha burst into laughter and broke the ice that its she who is on the phone and played a prank and said she had a good laugh watching the episode and congratulated the team. Swaminathan himself said this in one of the Lollu Celebration episode.

Here is the lyrics to the song


Movie : கடலோர கவிதைகள்
Music : இசைஞானி இளையராஜா
Actors : சத்யராஜ், ரேகா
Director : பாரதிராஜா
Singers :
இளையராஜா, S. ஜானகி

ஜானகி:
அடி ஆத்தாடி இள மனசொன்னு
ரக்ககட்டி பறக்குது சரி தானா
அடி அம்மாடி ஒரு அலவந்து
மனசுல அடிக்குது அதுதானா

இளையராஜா:
உயிரோடு

ஜானகி:
உரவாடும்

இளையராஜா:
ஒரு கோடி ஆனந்தம்...

ஜானகி:
இவன் மேகம் ஆக யாரோ காரணம்..

இளையராஜா:
ஆஆஆஆ
.....

அடி ஆத்தாடி இள மனசொன்னு
ரக்ககட்டி பறக்குது சரி தானா
அடி அம்மாடி ஒரு அலவந்து
மனசுல அடிக்குது அதுதானா

ஜானகி:
மேலே போகும் மேகம் எல்லாம்
கட்டுபட்டு ஆடாதோ
ஒன்ன பார்த்த அலைகள் எல்லாம்
மெட்டு கட்டி பாடாதோ

இளையராஜா:
இப்படினா ஆ
தில்லை
புத்தி மாறி போனதில்லை
முன்ன பின்ன நேர்ந்ததில்லை
மூக்கு முனி வேர்த்ததில்லை

ஜானகி:
கன்னி பொண்ணு கண்ணுக்குள்ள
கத்தி சண்டை கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம் பூச்சி பார்த்தாயோ?
இச கேட்டாயோ? ஓஓ


ஜானகி:
லலலலலலல
லலலலலலலலல

லலலலலலலலல

இளையராஜா:
தாகப்பட்ட நெஞ்ச்சுக்குள்ள
ஏகப்பட்ட சந்தோசம்
உண்மை சொல்லு பொண்ணே என்ன
என்ன செய்ய உத்தேசம்

ஜானகி:
வார்த்த வந்து வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன
கட்டு மரம் பூ பூக்க
ஆசப்பட்டு ஆவதென்ன

இளையராஜா:
கட்டு கரி காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டு தொட்டு தென்றல் பேச
தூக்கம் கெட்டு போனேனே
சொல் பொன்மானே எ எ எ எ எ எ

ஜானகி:
அடி ஆத்தாடி இள மனசொன்னு
ரக்ககட்டி பறக்குது சரி தானா
அடி அம்மாடி ஒரு அலவந்து
மனசுல அடிக்குது அதுதானா

இளையராஜா:
உயிரோடு

ஜானகி:
உரவாடும்

இளையராஜா:
ஒரு கோடி ஆனந்தம்...

ஜானகி:
இவன் மேகம் ஆக யாரோ காரணம்..

இளையராஜா:
ஆஆஆஆஆ
அடி ஆத்தாடி இள மனசொன்னு
ரக்ககட்டி பறக்குது சரி தானா
அடி அம்மாடி ஒரு அலவந்து
மனசுல அடிக்குது அதுதானா


No comments: