Wednesday, March 5, 2008

மதுரை மரிக்கொழ்ந்து வாசம் - Lyrics

As they say, anything has a beginning and here it is, my first post. The stimulus for the post is the hit show Vijay Jodi No 1 being telecasted in Vijay TV a tamil entertainment channel coming under the Star TV network.

I was watching Jodi # 1 the other day and saw a jodi (Rishi & Charmila) performing for this song from the hit movie எங்க ஊரு பாட்டுக்காரன். I have to say they did a pretty decent dance. Its an amazing village style song and a great composition something that makes us hum the tune. So here is the lyrics to the song.

Song : Madurai Marikozhunthu
Film : Enga Ooru Pattukaran
Music : Isaignani Illayaraja
Singers : Mano, Chitra & Chorus

சித்ரா :
பச்சரசி மாவ் இடிச்சு

மாவ் இடிச்சு

மாவ் இடிச்சு

சக்கரையில் பாவு வெச்சு

பாவு வெச்சு

பாவு வெச்சு

சுக்கு டிச்சு மிளகிடிச்சு

மிளகிடிச்சு
மிளகிடிச்சு
பக்குவமா கலந்து வெச்சு
கலந்து வெச்சு
கலந்து வெச்சு
அம்மனுக்கு மாவிளக்கு

எடுத்து வந்தோம்
எடுத்து வந்தோம்
அம்மன் அவ எங்களையும்
காக்க வேண்டும் காக்க வேண்டும் தாயே

மனோ :

மதுரை மரிக்கொழ்ந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம் (2)

மான்னோட பார்வை மீன்னோட சேரும்

மாறாம என்ன தொட்டு பேசும்

இது மறையாத என்னுடைய பாசம்


மதுரை மரிக்கொழ்ந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம்


மனோ :

பொட்டுனா பொட்டு வெச்சு வெட்டு வெட்டுனு வெட்டிபுட்டு

பட்டுனு சேலைய கட்டி எட்டு வெச்சு நடந்துகிட்டு (2)


தட்டுனா தட்டிபுட்ட நெஞ்ச கொஞ்சம் தட்டிபுட்ட

வெட்டு இரு கண்ணவெச்சு என்ன கட்டி போட்டு புட்ட


சித்ரா :

கட்டு அது உனக்கு மட்டும் தானா இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்ட குறை மாமா அது இரு உசுரை கட்டுதையா தானா
இது இப்போது வாட்டுதுன்னு பாட்டு ஒன்னு அவுத்துவிடு


சித்ரா :
மதுரை

மனோ :

மரிக்கொழ்ந்து வாசம்

சித்ரா :

என் ராசாவே உன்னுடைய நேசம்

மனோ :

அடி மதுரை மரிக்கொழ்ந்து வாசம்

சித்ரா :

என் ராசாவே உன்னுடைய நேசம்


சித்ரா :

மெட்டுனா மெட்டு கட்டி இட்டு கட்டி பாடிகிட்டு

கட்டுனா ராகம் என்னும் மாலை ஒன்ன கட்டிபுட்டு (2)


சுத்துனா சுத்தி அத என் கழுத்தில் போட்டு புட்ட

ஒன்ன மட்டும் விட்டு புட்ட தாலி கட்ட மறந்து புட்ட


மனோ :

நீ தானே என்னுடைய ராகம் என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாலம்

ஏழ் ஏழு ஜென்ம உன்ன பாடும் உன்னோட பாட்டுகாரன் பாட்டும்

என் மனசேனோ கிறங்குதடி சிறக்கடிச்சு பறக்குதடி


மனோ :

மதுரை

சித்ரா :

மரிக்கொழ்ந்து வாசம்

மனோ :

என் ராசாத்தி உன்னுடைய நேசம்

சித்ரா :

மான்னோட பார்வை மீன்னோட சேரும்

மனோ :

மான்னோட பார்வை மீன்னோட சேரும்

சித்ரா :

மாறாம என்ன தொட்டு பேசும்

மனோ :

இது மறையாத என்னுடைய பாசம்


சித்ரா :

மதுரை மரிக்கொழ்ந்து வாசம்

மனோ :

என் ராசாத்தி உன்னுடைய நேசம்

மனோ :

மதுரை மரிக்கொழ்ந்து வாசம்

சித்ரா :

என் ராசாவே உன்னுடைய நேசம்

---------------------------------------------------------

No comments: